மீனம் ராசி அன்பர்களே.! வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். கடன் பிரச்சனைகள் நல்லபடியாக முடியும். கொடுத்த கடன் திருப்திகரமாக வசூலாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் பேசி எடுக்கும் காரியங்கள் நல்ல முடிவை கொடுக்கும். நல்ல எண்ணங்கள் உருவாகும். திட்டங்கள் அனைத்துமே செயல்படும். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடுவீர்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் எழுந்தாலும் அதனை சரி செய்து விட வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் […]
