மீன ராசி அன்பர்களே..! இன்று முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு வழியில் உங்களுக்கு ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வு கிடைத்து அதன்மூலம் நல்ல முன்னேற்றமும் அந்தஸ்தும் உயரும். சில விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளும் போது கவனம் வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையை கடைபிடியுங்கள். உங்களுடைய உழைப்பிற்கு இன்று அளவான ஊதியம் தான் வந்து சேரும்.இன்று யாருக்கும் வாக்கு, உதவிகள் ஏதும் கொடுக்க வேண்டாம். மாற்றங்களுக்காக தயவுசெய்து பரிந்து பேச வேண்டாம். மற்றவர் […]
