அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் அதிகளவில் மீதமாகி வருவதால் அவை காலாவதியாக கூடிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவிற்கும் குறைந்த நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். எனினும் வடக்கு கரோலினா, டென்னஸி ஆகிய மாகாணங்களில் தடுப்பூசிக்கான அவசியம் குறைந்து, தினசரி லட்சக்கணக்கில் தடுப்பூசிகள் மீதமாகிறது. அவை மீண்டும் மத்திய அரசிடம் அனுப்பப்பட்டு வருகிறது. ஓக்லஹோமா என்ற மாகாணத்திற்கு ஒவ்வொரு வாரமும் 2 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கி வைக்கப்படும். ஆனால் அந்த […]
