கோடநாடு வழக்கில் 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் காவல் துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.. கோடநாடு வழக்கு சம்பந்தமாக தற்போது மீண்டும் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிரடி விசாரணை நடக்கிறது.. இந்த கொடநாடு வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள சயான் விபத்தில் சிக்கும் போது அவரது மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்தனர்.. அதற்கு முன்னதாக இந்த வழக்கின் […]
