அறிகுறி இல்லாத கொரோனா நோய் தொற்று 381 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் முதல் கொரோனா நோய் தொற்று சீனாவில் உகான் நகரில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை இந்த கொரோனா நோய் தொற்று உருவாக்கியுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]
