கொரோனா தொற்றுநோய் காரணமாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது திடீரென்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி […]
