Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர் மீண்டும் திருமணம்…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் டூயட் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான வர் பிரகாஷ்ராஜ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் கடந்த 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதாகுமாரி தம்பதி பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு 2010ஆம் ஆண்டு போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி […]

Categories

Tech |