தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் ஹாரர் படங்களை கொடுத்து சிறியவர்கள் மீது முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வைத்திருப்பவர் சுந்தர் சி. இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தனது கனவு படமாக இயக்கவிருக்கும் திரைப்படம் ‘சங்கமித்ரா’. இந்த திரைப்படத்தை பெரிய பொருள் செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இப்படத்தின் போஸ்டர்களும் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இணைந்து நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு […]
