தமிழகத்தின் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பதில் அளித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியம் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பாதிப்பு தினமும் 22 என்று எண்ணிக்கையில் இருந்து தற்போது 2700 என்று உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்படுபவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5% பேர் மட்டுமே மருத்துவமனைக்கு வருகின்றன. தினமும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்தாலும், […]
