ஜாமினில் வெளியே வந்த கொள்ளையன் மீண்டும் கோவில் உண்டியலை உடைத்து திருடும் போது வசமாக சிக்கிக் கொண்டார். கடலூர் அருகில் கோண்டூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 27 வயதுடைய மகேஷ். நேற்று முன்தினம் அதிகாலை இவரும் இவருடைய நண்பர்களான திவாகர், புகழேந்தி ஆகிய 3 பேரும் கோண்டூரிலிருந்து சாவடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது நெல்லிக்குப்பம் மெயின் சாலையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஒரு வாலிபர் பூட்டை கடப்பாரையால் உடைத்துக் கொண்டு இருந்தார். இதை […]
