இலங்கையை விட்டு தப்பிச்சென்ற ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே எனக்கு ஊறி அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9 தேதி தீவிரமடைந்த நிலையில் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் […]
