Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

2 வருடங்களுக்குப் பிறகு… “மீண்டும் இயங்கிய விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில்”…தென்னக ரயில்வே அனுமதி..!!!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில் மீண்டும் இயங்க தென்னக ரயில்வே அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயங்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் போக்குவரத்து நேற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…! ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்…. எப்போது தெரியுமா…??

வருகின்ற 2-ம் தேதி முதல் ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் மீண்டும் இயங்க உள்ளது. ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக தினம்தோறும் ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் இயங்கி வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடு தகர்க்கப்பட்ட நிலையில் ஈரோடு – ஜோலார்பேட்டை முன்பதிவில்லாத பயணிகள் ரயில் மீண்டும் இயக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் வண்டி எண் 064 12 கொண்ட […]

Categories

Tech |