Categories
சினிமா

நடன இயக்குனர் பிருந்தா…. மீண்டும் இயக்கும் திரைப்படம்…. லீக்கான தகவல்…..!!!!

இந்திய திரை உலகில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் பிருந்தா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், சூர்யா, அமீர்கான், அக்ஷய்குமார், சிரஞ்சீவி உள்ளிட்ட பல்வேறு கதாநாயகர்கள் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் ஹேய் சினாமிகா படம் வாயிலாக அவர் டிரைக்டராகவும் அறிமுகமானார். இப்படம் சென்ற மார்ச் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இவற்றில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைதரி போன்றோர் நடித்திருந்தனர். இப்போது மீண்டும் ரியா ஷிபுவின் “தக்ஸ்” என்ற […]

Categories

Tech |