அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் என்னுடைய அரசியல் வாழ்க்கை இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டார். பிறகு எந்த நிகழ்ச்சியும் கலந்துகொள்ளாத டொனால்ட் ட்ரம்ப் தற்போது ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் “என்னுடைய அரசியல் இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை “என்று கூறினார். மேலும் டொனால்ட் ட்ரம்ப்யின் […]
