பீகாரில் ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் நிதீஷ்குமார் முதலமைச்சராக மாறி உள்ளார் . பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பிகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் இன்று ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதத்துடன் மீண்டும் நிதிஷ்குமார் கவர்னரை சந்தித்தார். சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார். நிதிஷ்குமாருக்கு ஆதரவாக மகாபந்தன் கூட்டணி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், […]
