தந்தையை தாக்கிய காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் குடிநீர் தொட்டியின் மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை தாட்கோ நகரில் மாற்றுத்திறனாளியான பிரான்சிஸ் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 18 – ஆம் தேதியன்று தனது வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசியை சித்தப்பா வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது புளியரை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற […]
