Categories
தேசிய செய்திகள்

கனவோடு கனவாகக் கலையும்” இளைஞர்களின் அரசு வேலை” மத்திய அரசின் ஆப்பு..!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மத்திய அரசு மீண்டும் பணி‌யில் அமர்த்த உள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பணிகளில் தற்காலிக அதிகாரிகள் அதாவது ஆலோசகர் இடங்களை உருவாக்கி நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்களாக தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிரந்திர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மருத்துவமனையில் அமித்ஷா… வெளியான பரபரப்பு தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற மாதம் இரண்டாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் ஒருமாதம் சிகிச்சை பெற்றுவந்த அமித்ஷா ஆகஸ்ட் 31ம் தேதி குணம் அடைந்து ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் வீட்டுக்கு வந்த பின்னரும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக […]

Categories

Tech |