மருத்துவ மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் பற்றி ஆக்கப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்ற போகிறார் என்ற செய்தி வந்தவுடன், மாநில முதலமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் கடைக்கோடி மக்கள் வரை மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். அடுத்தக் கட்ட சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் விரிவாக்கம், அதற்கேற்ப மாநில அரசு கூடுதல் நிதி உதவி, நிதித்துறை மூல மக்களின் […]
