மதுரையில் நேற்று நடைபெற்ற “தமிழகம் காப்போம்”மாநில மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலமாக கலந்து கொண்டார். மதுரையில் நேற்று மக்கள் விடுதலை கட்சியின் சார்பாக “தமிழகம் காப்போம்” மாநில மாநாடு நடைபெற்றது. காணொலி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். “தமிழகம் மீட்போம்” என்று திமுக சொல்வதும், “தமிழகம் காப்போம்” என்று மக்கள் விடுதலை கட்சி சொல்வதும் ஒன்றுதான். தமிழகத்தை மீட்டால் தானே காப்பாற்ற முடியும். அனைத்து மக்களின் உயர்வுக்கான இயக்கம் […]
