நாடு முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் விகிதம் 58.24% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனவால் 4.9 லட்சம் பேர் பாதித்த நிலையில், 2.8 லட்சம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், கொரோனா தொற்று நோய் பாதிப்பால் தற்போது வரை 1,89,436 பேர் சிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,15,446 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் 77,76,228 மாதிரிகள் பரிசோதனை […]
