Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த படகு… தண்ணீரில் தத்தளித்த 100 பேர்… மீட்பு பணி மிக தீவிரம்…!!!

பீகார் மாநிலத்தில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென நீரில் கவிழ்ந்ததால் 100க்கும் மேற்பட்ட தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். பீகார் மாநிலத்தில் பாகல்பூர் என்ற மாவட்டத்தில் நவுகாட்சியார் பகுதியில் இருக்கின்ற கங்கை ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது படகு திடீரென நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் சென்ற அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை… மீட்பு பணி தீவிரம்… கதறும் பெற்றோர்கள்… மக்கள் பிரார்த்தனை…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேதுபுரா என்ற கிராமத்தில் நேற்று 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆள்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை… மீட்கும் பணி மிக தீவிரம்… பெற்றோர்கள் கதறல்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேது போரா என்ற கிராமத்தில் நேற்று 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories

Tech |