உக்ரைன்- ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் எழும் சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 20 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அதிலும் தமிழகத்தை சேர்ந்த 1000 பேர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற நிலை எழுந்துள்ளதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் சிலர் […]
