ஸ்பானிஷ் மீனவர்கள் சென்ற விசைப்படகுகள் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு கனடாவில்நியூ பவுண்ட்லேண்ட் என்ற இடத்தில் பாரிஸ் மீனவர்கள்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் பொது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அதிகாலை5.24 மணிக்கு கலீசியா துறைமுகத்தை சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடி கப்பலில் இருந்து மாட்ரிடிற்கு பேரிடர் அழைப்பு வந்துள்ளது. 5 மணி நேரம் கழித்து அந்த கடல் பகுதிக்கு அருகில் இருந்த மற்றொரு ஸ்பானிஷ் விசை படகு இரண்டு படகுகளையும் […]