தமிழகத்தில் வீடு உள்ளிட்ட மின் இணைப்புகளில் ஆய்வு செய்து குறைபாடு உள்ள மீட்டர் கண்டறியப்பட்டால் அதனை அகற்றி விட்டு புதிய மீட்டரை பொருத்த வேண்டும் என்று உதவி பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மின்வாரியம் இலவசமாக மின்சாரம் வழங்கும் விவசாயம்,போலீசை வீடுகள் தவிர மற்ற மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதற்கு மின்ப பொருத்தி உள்ளது. மேலும் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்,500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குமேல் […]
