மலை இடுக்கில் சிக்கி தவித்த செம்மறி ஆட்டை விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர் மீட்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள வேல்ஸ் என்னும் நகரில் செங்குத்தான மலை ஒன்று அமைந்துள்ளது. இந்த மலையின் இடுக்கில் செம்மறி ஆடு ஒன்று சிக்கி தவித்துள்ளது. அந்த சமயத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர் அந்த ஆட்டை மீட்க முயன்றுள்ளனர். இதனை அடுத்து செம்மரி ஆட்டை காப்பாற்ற கயிறுகட்டி இறங்கியவரை அது கீழே இழுக்க முயன்றுள்ளது. […]
