காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்ட பிறகு இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளதாவது: “சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடமும், கட்டிடமும், ஆக்கிரமிப்புபட்டிருந்தது. அவை பச்சையப்பன் கல்லூரி எதிரில் அமைந்திருந்தது. மேலும் இந்த கட்டிடத்தை தனியார் கட்டிட வல்லுனர்கள் குழு ஆய்வு மேற்கொள்ள பயன்படுத்தி வந்தனர். அவர்கள் செலுத்த வேண்டியுள்ள 12 கோடி ரூபாய் வாடகையை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரூபாய் 1000 கோடி மதிப்புக்கு மேலான சொத்துக்களை […]
