மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற ஜாஸ்லி ரிஸ்ட் 60 மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்ற ஜாஸ்லி ரிஸ்ட் 60 மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் நியூயார்க் மாகாணத்தின் மென் ஹெண்டன் நகரிலுள்ள 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஒன்பதாவது தளத்தில் வசித்து வந்தார்.இவர் மாடலிங் துறை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றினார். இவர் இறப்பதற்கு முன் 29-வது […]
