இந்திய பேட்டர் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்ததிலிருந்து, சூர்யகுமார் 34 டி20ஐ போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், அவர் 9 அரைசதங்கள் அடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வலது கை பேட்டர் சூர்யகுமார் முக்கியமான வீரராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்திய வீரர் சூர்யாவை புகழ்ந்து […]
