நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மோடி அரசால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் பெரும்பாலான மக்கள் கணக்கு தொடங்கியுள்ளனர். அப்படி கணக்கு வைத்துள்ளவர்கள் இதில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை பார்க்க சிரமப்படுகின்றன. அதனால் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது உங்கள் […]
