தனது உணவகத்தில் ஆடர் செய்து சாப்பிடுபவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கப்படும் என ஒரு யூடியூபர் அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தனது உணவகத்தில் சாப்பிடும் மக்களுக்கு ஐபாட்கள், ஏர்போட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் என்பவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா முழுவதும் ஃபாஸ்ட்ஃபுட் உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த தொடக்கத்தின் அதிரடியாக இங்கு உணவுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியுள்ளார் மிஸ்டர் பீஸ்ட். தனது சேனலில் சனிக்கிழமை அன்று “ஐ […]
