Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மாறிய மிஸ்கின்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் மிஷ்கின் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற 21ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி நடிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்கின்றாராம். இவர்களின் படப்பிடிப்பு காட்சிகள் விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிசாசு 2-வில் நீக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி”….. மிஷ்கின் விளக்கம்….!!!!!

பிசாசு 2 திரைப்படத்தில் நிர்வாண காட்சிகளை நீக்கியது குறித்து இயக்குனர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் சென்ற 2014 ஆம் வருடம் வெளிவந்த பேய் படமான பிசாசு வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. இந்த படத்தை மிஸ்கினே இயக்கி உள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2″… படத்திற்கு வந்த சோதனை…!!!!!!

மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல பாடகியான ஆண்ட்ரியா தற்பொழுது நடிப்பிலும் அசத்தி வருகின்றார். இவர் தற்பொழுது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தில் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். அண்மையில் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனை யாருன்னு தெரியாது”…. கூறிய மிஸ்கின்…. விளாசும் ரசிகாஸ்….!!!!!

சிவகார்த்திகேயனை யாருன்னு தெரியாது என சொன்ன மிஸ்கினை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகின்ற சிவகார்த்திகேயன். இவர் முதலில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து படிப்படியாக முன்னேறி மெரினா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதை அடுத்து 3 திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து தற்போது கமர்சியல் மாஸ் ஹீரோவாக வலம் வருகின்றார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனுடன் இணையும் மிஸ்கின்”….. அட என்னப்பா சொல்றீங்க….????

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்தநிலையில் மண்டேலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரிந்த பின்னும் என் மனைவி இன்னும் என்னை நேசிக்கிறார்”….”மகளுக்காக இதை செய்து வருகிறேன் என பேட்டியில் மிஸ்கின் உருக்கம்”….!!!!!

இயக்குனர் மிஸ்கின் பிரிந்த மனைவி மற்றும் மகள் பற்றி பேட்டியில் உருக்கத்துடன் பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் மிஷ்கின். தனது வித்தியாசமான கதையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுவார். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிசாசு 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றார்கள். தற்பொழுது படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. பிசாசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா…… அட இவரா……? யாருன்னு பாருங்க…..!!!

எஸ். ஜே. சூர்யா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படத்தில் இவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இவருக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பிறந்தநாள்…. கல்லறையில் இயக்குனர் மிஸ்கின் அஞ்சலி….!!

நேற்று நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் மிஸ்கின் அவரின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். நேற்று பழம்பெரும் காமெடி நடிகரான சந்திரபாபுவின் பிறந்தநாள். ஆனால் அதைப்பற்றி பேசவோ, யோசிக்கவே யாருமில்லை. புகழின் உச்சியில் இருந்த சந்திரபாபு கடைசி காலத்தில் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடல் சாந்தோம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்ய முயன்றார். எம்.ஜி.ஆரை எதிர்த்து நின்றார். தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளன்…மிஸ்கின் இல்லை…ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரசன்னா விளக்கம்..!!

துப்பறிவாளன் பாகம் 2ல் மிஷ்கின் இல்லாமல் திரைப்படம் எப்படி இருக்கும் என்று கேட்ட ரசிகரின் கேள்விக்கு  நடிகர் பிரசன்னா பதில் அளித்தார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்துப்பறிவாளன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் விஷால், பிரசன்னா மற்றும் வினய் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை  எடுப்பதற்கு தயாராகி உள்ளனர். தற்போது திரைப்படத்தின்  இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் இணைந்து ரகுமான், கவுதமி ஆகியோர் நடித்த முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளனில் இருந்து மிஸ்கின் விலகல்

துப்பறிவாளன் இரண்டாம் பாக படப்பிடிப்பில் இருந்து விலகிய இயக்குனர் மிஸ்கின் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படம் வெற்றி வாகை சூடி அதைத்தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகம் எடுக்க துவங்கியுள்ளனர். இரண்டாம் பாகத்தில் நடிகர் விஷால் மற்றும் பிரசன்னாவுடன் ரகுமான் மற்றும் கௌதமி இணைந்துள்ளனர். திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்துள்ளது. சமீபத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் மிகப் பெரிய வசூலை ஈட்டியதை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் பங்கு பெற்று வரும் மிஸ்கின் சம்பளத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்…. சொன்னதை செய்த மிஸ்கின்…!!

பாரம் திரைப்படத்திற்கு நான் போஸ்டர் ஓட்டுவேன் என கூறியபடி தெருவில் இறங்கி  போஸ்டர் ஒட்டி உள்ளது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த 21ஆம் தேதி வெளியான ‘பாரம்’  திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்கியவர் ப்ரியா கிருஷ்ணசாமி. தினங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் இந்தப் படம் வெளிவரும் பொழுது விளம்பரத்திற்கு நான் போஸ்டர் ஓட்டுவேன் என கூறியுள்ளார். அதே போன்று படம் வெளியானதை தொடர்ந்து […]

Categories

Tech |