பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உ.பி அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. உத்திரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இதில் பல பெண்களும், சிறுமிகளும் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் 50 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் […]
