நடிகை டாப்ஸி அடுத்ததாக மிஷன் இம்பாசிபிள் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதையடுத்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் ஜெயம் ரவியின் ஜன கண மன படத்தில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். மேலும் சமீபத்தில் […]
