Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதிர்ப்பார்த்த விலை கிடைக்கல…. மிளகாய் விளைச்சல் குறைவு…. வேதனையில் விவசாயிகள்….!!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், சிக்கல், மல்லல், திருஉத்திரகோசமங்கை, தாளியரேந்தல், மட்டியரேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிளகாய் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. தற்போது சீசன் உள்ள நிலையில் இந்த ஆண்டும் முதுகுளத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மிளகாய் விளைச்சல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை மழை இல்லாததால் மிளகாய் விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகளவில் பூச்சி தாக்குதல்…. விளைச்சல் கடும் பாதிப்பு…. வேதனையடைந்த விவசாயிகள்…..!!

செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருஉத்தரகோசமங்கை, நல்லாங்குடி, ஆனைகுடி மற்றும் மேலச்சீத்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மிளகாய் செடிகள் நட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மிளகாய் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மிளகாய் செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி விவசாயிகள் மூன்று முறைக்கு […]

Categories

Tech |