அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் மிளகாய் பயிரிட்டு சாதனை படைத்திருக்கிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, மற்ற கோள்களில் மனிதர்களை தங்க வைக்கும் முயற்சியாக, அங்கு பயிர்கள் வளர்க்க முடியுமா? என்ற ஆய்வை தொடங்கியது. அதன்படி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், மிளகாயை பயிரிட்டு சோதனை செய்யப்பட்டது. இதற்கென்றே சிறப்பாக “Advanced Plant Habitat” என்ற கருவி நாசாவால் உருவாக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில், இந்த கருவியை நிறுவி, பூமியில் இருப்பதை போல மிளகாய் […]
