தேனி மாவட்டத்தில் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தங்க சங்கிலியை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள வைகைபுதூர் கிராமத்தில் மாயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பசுபதி(55). இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் அவரது தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மர்மநபர்கள் பசுபதி மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு அவர் கழுத்தில் இருந்த 10 சவரன் […]
