பட்டப்பகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் தூளை தூவி தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜீவா என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஜீவா தனது கடையில் இருந்தபோது அங்கு 2 வாலிபர்கள் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். இதனையடுத்து ஜீவா அந்த வாலிபர்கள் குடிப்பதற்காக தண்ணீரைக் கொண்டு சென்று கொடுத்து அதனை ஒருவர் […]
