தேவையான பொருட்கள் சர்க்கரை – 100 கிராம் ஏலக்காய்- 7 வெள்ளை ரவை – 100 கிராம் நெய் – 30 மில்லி முந்திரி – 2 டேபிள்ஸ்பூன் கிஸ்மிஸ்(உலர் திராட்சை) – 2 டேபிள்ஸ்பூன் பாதாம் பருப்பு – 2 பிஸ்தா – 2 செர்ரி பழம் – 2 செய்முறை விளக்கம்: ஒரு வாணலியை எடுத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும். […]
