அடுத்த பத்து வருடங்களில் இயற்கை பேரழிவுகள், வறட்சியினால் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மில்லியன் கணக்கான உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உழைப்பிற்காக பயன்படுத்தப்படும் ஒட்டகம், கழுதை ,குதிரை, எருது மற்றும் யானை போன்ற 200 மில்லியன் உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அழியக்கூடிய நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த விலங்குகளை வைத்து தான் உலகம் முழுக்க வாழும் 600 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கான வருமானத்தை பெற்று வருகிறார்கள். ஆனால், காட்டுத்தீ, புயல் […]
