பனியன் அரவை மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காட்டுப்பாளையம் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் இதே பகுதியில் பனியன் அரவை மில் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மில்லில் பனியன் கழிவு துணிகளை வாங்கி வந்து அவற்றை அரைத்து பஞ்சு தயாரித்து மீண்டும் நூலாக திரித்து அதன் நிறுவனங்களுக்கு அனுப்பும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மில்லில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது […]
