Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மிர்ச்சி சிவா நடிக்கும் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”… வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

மிர்ச்சி சிவா நடிக்கும் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார். இந்நிலையில் புதிய படம் ஒன்றில் விக்னேஷ் இயக்கத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என பெயரிடப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன்  நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் மாகாபா ஆனந்த் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையாக மாறிய பிரபல தொகுப்பாளினி…. யாருடன் நடிக்கிறார் தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

பிரியங்கா புதிய விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுப்பாளர் மாகாபா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலாளியான சிவா… தொழிலாளியான யோகி… ‘சலூன்’பட போஸ்டரால் … எகிறிய எதிர்பார்ப்பு …!!

இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா ,யோகி பாபு நடிப்பில் தயாரான ‘சலூன் ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் மிர்ச்சி சிவா கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, தமிழ் படம் என பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்தவர். இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் சலூன். யோகி பாபு தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர். காமெடி நடிகராக […]

Categories

Tech |