தமிழ்நாட்டில் மிருகவதை தடை சட்ட விதிகளை பின்பற்றாமல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பசுக்கள் போன்ற விலங்குகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஒவ்வொரு லாரிகளிலும் அதிகபட்சமாக 5 முதல் 6 விலங்குகள் மட்டுமே ஏற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதிக எண்ணிக்கையிலான பசுக்கள் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்படுகிறது என கூறப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் கால்நடைத்துறை இணை செயலாளர் […]
