பாகிஸ்தானின் கராச்சி மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு சரியாக உணவு வழங்கப்படாததால் சிங்கமொன்று எலும்பும் தோலுமாக காணப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானின் கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளுக்கு சரியாக உணவு வழங்கப்படாததால் சிங்கம் ஒன்று எலும்பும் தோலுமாக உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளுக்கு உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரான அஜ்மத் மெஹபூப் என்பவருக்கு கடந்த பிப்ரவரி […]
