பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டு ஆடைகளை கழட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை சாலை அருகே பெண் ஒருவர் நின்று சாலையின் நடுவில் நின்று கொண்டு அங்கு வரும் வாகனங்களை வழிமறித்து போக்குவரத்தை சீர் செய்வது போல நடந்து கொண்டு இருந்துள்ளார். இதனால் அவர் குடிபோதையில் இருக்கிறாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்று மக்கள் குழம்பி போய் நின்றுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் […]
