பல பெண்களை மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் காசியைப் போல் ஆந்திராவிலும் ஒரு நபர் சிக்கியுள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருடியதற்காக கைது செய்யப்பட்ட பிரசன்ன குமார் என்ற நபரின் செல்போனை போலீசார் ஆராய்ச்சி செய்துள்ளனர். அந்த செல்போனில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், நூற்றுக்கும் அதிகமான நடுத்தர வயது பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பிரசன்னகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது சொகுசு வாழ்க்கை […]
