தனியார் நிறுவன ஊழியர்களை திமுக எம்எல்ஏ மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் அருகே தனியார் கார் உதிரி பாகம் செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் திமுக கட்சியைச் சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா சென்றுள்ளார். அப்போது ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் சிஇஓ […]
