வேலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது அந்த மாணவியை அவரது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்கை என்றும் பார்க்காமல் அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானால் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மாணவியை அருகில் உள்ள தனியார் […]
