போலீஸ் துறையினரையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும் ஊழல் அதிகரித்து வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள எஸ்ஐ சீனிவாசன் தனது ஆடியோ பதிவில் ஏலச்சீட்டு புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது மற்றும் மணல் கடத்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எஃப் ஐ ஆர் பதிவு […]
