தமிழ் திரைப்பட நடிகையான பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தன்னுடைய வீட்டில் வேலை பார்த்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், லேப்டாப், கேமரா மற்றும் செல்போன் போன்றவற்றை திருடி சென்று விட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுபாஷ் சந்திர போஸை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்மீது பொய் புகார் அளித்துள்ளதாக கூறி சுபாஷ் […]
