உங்கள் வயது, உங்கள் முதலீடு, நீங்கள் எடுக்க நினைக்கும் ரிஸ்க் எதிர்பார்க்கும் லாபம் என்று அத்தனை விஷயங்களையும் கனக்கச்சிதமாக முன்பே அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய வசதிகள் உள்ள ஒரே துறை மியூச்சுவல் பண்டு தான். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச் சந்தையுடன் தொடர்பு கொண்டு செயல்படுபவை. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருவாயும் ஏறி இறங்கும். பங்குச் சந்தை என்றாலே ரிஸ்க் என்ற பயம் பொதுவாக இருக்கும். நேரடியாக பங்கு […]
